/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாதாள சாக்கடை திட்ட பணி இன்று துவக்கம் கட்சியினர் பங்கேற்க எம்.எல்.ஏ., அழைப்பு

ADDED : டிச 21, 2024 02:51 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பகுதியில் முதற்கட்-டமாக, 582.54 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்ட பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணியை ஓசூர் ராமநா-யக்கன் ஏரிக்கரை பூங்காவில், இன்று காலை, 11:30 மணிக்கு, நக-ராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர்.
தொடர்ந்து நண்பகல், 12:00 மணிக்கு, ஓசூர் பழைய ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ பகுதியில், மாநகர தி.மு.க., அலுவல-கத்தை திறந்து வைத்து கட்சி கொடியேற்றி, கட்சியின் மூத்த முன்-னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்குகின்றனர்.எனவே, விழாவில் கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.