/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒசூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 8 பேர் காயம்
/
ஒசூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 8 பேர் காயம்
ஒசூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 8 பேர் காயம்
ஒசூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: 8 பேர் காயம்
ADDED : ஆக 25, 2024 05:07 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், கிரானைட் ஏற்றிச் சென்ற லாரி திடீரென பிரேக் பெயிலியர் ஆகி நின்றது. இதனால், பின்னால் வந்த 8 கார்கள் , 4 லாரிகள், ஒரு அரசு பஸ் அடுத்தடுத்துமோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.