sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சாலையில் குழாய் உடைந்து வீணாகிய ஒகேனக்கல் குடிநீர்

/

சாலையில் குழாய் உடைந்து வீணாகிய ஒகேனக்கல் குடிநீர்

சாலையில் குழாய் உடைந்து வீணாகிய ஒகேனக்கல் குடிநீர்

சாலையில் குழாய் உடைந்து வீணாகிய ஒகேனக்கல் குடிநீர்


ADDED : செப் 20, 2024 02:21 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சாலையில், குழாய் உடைந்து கடந்த, 3 மாதங்களாக ஒகேனக்கல் குடிநீர் வீணாகி வருகிறது.

கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் பஞ்., மேல்சோமார்பேட்டையில் சாலையின் நடுவில் செல்லும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாய், கடந்த, 3 மாதங்களுக்கு முன்பு உடைந்தது. அன்று முதல் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் வீணாகி அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்-பட்டுள்ளதோடு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலையில், மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டு சாலையும் சேதமடைந்து வரு-கிறது.இது குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், '3 மாதங்களாக குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருகிறது. இதை, அதிகாரிகள் பலரும் பார்த்து விட்டு, போட்டோ மட்டும் எடுத்துச் செல்கின்-றனர். ஆனால், குழாய் உடைப்பை இதுவரை சரி செய்ய-வில்லை. பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள், இச்சாலை வழியாக தினமும் சென்று வரும் நிலையில், யாரும் கண்டு கொள்ளாமல் குழாய் உடைந்துள்ளதை சரி செய்யாமல், மெத்தன-மாக உள்ளனர்.

பொதுமக்களின் நலன்கருதி போர்க்கால அடிப்படையில், உடைந்த குடிநீர் குழாயை உடனே சரி செய்ய வேண்டும்' என்-றனர்.






      Dinamalar
      Follow us