ADDED : ஜூலை 25, 2026 05:34 AM
அ நிறம் | அளவு
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உமாசங்கர் நகரை சேர்ந்தவர் முனியப்பன், 78. கடந்த, 13ம் தேதி காலை, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை.
அவ-ரது மகன் சிவசங்கரன், 46, புகார்படி, ஓசூர் டவுன் போலீசார், முனியப்பனை தேடி வருகின்றனர்.
