sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வனத்தில் துப்பாக்கியுடன் சுற்றிய 4 வாலிபர்களுக்கு அபராதம்

/

வனத்தில் துப்பாக்கியுடன் சுற்றிய 4 வாலிபர்களுக்கு அபராதம்

வனத்தில் துப்பாக்கியுடன் சுற்றிய 4 வாலிபர்களுக்கு அபராதம்

வனத்தில் துப்பாக்கியுடன் சுற்றிய 4 வாலிபர்களுக்கு அபராதம்


ADDED : செப் 19, 2024 07:08 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த உரிகம் வனச்சரகம், தக்கட்டி வனப்பகுதியில், 4 வாலிபர்கள் உரிமம் இல்லாத நாட்-டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தனர். அவர்களை, உரிகம் வனச்ச-ரகர் முரளி மற்றும் வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரித்-தனர்.

அவர்கள், தாம்சனப்பள்ளி கணேசன், 22, அஞ்செட்டி புதுார் அருணாச்சலம், 26, விக்னேஷ், 25, திருமூர்த்தி, 25 என்பதும், வன-விலங்குகளை வேட்டையாட வனப் பகுதிக்குள் சுற்றித்திரிந்ததும் தெரியவந்தது. அவர்களுக்கு மொத்தம், 4.80 லட்சம் ரூபாய் அப-ராதம் விதித்த வனத்துறையினர், நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us