/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.31.13 லட்சத்தில் சாலை அமைக்க பூஜை
/
ரூ.31.13 லட்சத்தில் சாலை அமைக்க பூஜை
ADDED : செப் 30, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் ஒன்றியம், நல்லுார் பஞ்., உட்பட்ட டிரன்ட் சிட்டி லே அவுட்டில் தார்ச்சாலை அமைக்க, 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 19.83 லட்சம் ரூபாயும், சஷ்டி அவென்யூவில் சாலை அமைக்க, 11.30 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ஓசூர் மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, நல்லுார் பஞ்., முன்னாள் தலைவர் சாந்தா வீரபத்திரப்பா உட்பட பலர்
பங்கேற்றனர்.