ADDED : நவ 01, 2026 01:32 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த அத்திமுகம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 33. கட்டட மேஸ்திரி; இவரது மனைவி சுஜாதா, 24. இவர்களுக்கு திருமணமாகி, 7 ஆண்டுகள் ஆகிறது.
5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சூளகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுஜாதா பணியாற்றி வந்தார். தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதனால் மனமுடைந்த சுஜாதா கடந்த, 28ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறி மாயமானார். அவரது கணவர் புகார்படி, பேரிகை போலீசார் தேடி வருகின்றனர்.
