/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
/
கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு
ADDED : அக் 21, 2024 07:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த ஜார்க்கலட்டி கிரா-மத்தில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டிகள் நடந்-தன.
இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, பரி-சுகள் வழங்கும் விழா நடந்தது. அ.தி.மு.க., கெல-மங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால், வெற்றி பெற்ற அணிகளை பாராட்டி, பரிசு தொகை மற்றும் வெற்றி கோப்பைகளை வழங்-கினார்.

