sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

முன்னாள் படைவீரர் கேன்டீன் இடமாற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

முன்னாள் படைவீரர் கேன்டீன் இடமாற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

முன்னாள் படைவீரர் கேன்டீன் இடமாற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

முன்னாள் படைவீரர் கேன்டீன் இடமாற்றம் கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 27, 2025 05:41 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ண-கிரி:முன்னாள் முப்படை வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் மற்றும் வீர மங்கையர் நலச்சங்கம் சார்பில், கேன்டீனை இடமாற்றம் செய்வதை கண்டித்து, கிருஷ்ணகிரி முன்னாள் ராணுவத்தி-னருக்கான கேட்டீன் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு-பட்டனர்.

சங்க தலைவர் கேப்டன் தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமரேசன், துணைத் தலைவர் காளியப்பன், துணை செய-லாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சென்றாயன் நன்றி கூறினார். இதில், 36 சங்க தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், தற்போதுள்ள கேன்டீன் போக்-குவரத்திற்கும், வயதானவர்களுக்கும் வசதியாக உள்ளதால், ஒரப்பம் அருகே இடமாற்றம் செய்யக்கூடாது. கிருஷ்ணகிரியில் இருந்து தற்காலிக-மாக அமைக்கும் கேன்டீனுக்கு, 20 கி.மீ., சென்று வர வேண்டியுள்ளதால், 60 வயதுக்கு மேற்பட்ட-வர்கள் டூவீலரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று வர முடியாது. தற்காலிக கேன்டீன் அருகே எந்த பாதுகாப்பு வசதியும்

இல்லை.

ஏரி, குட்டை, சுடுகாடு என பாதுகாப்பற்ற இடமா-கவும், பஸ் நிறுத்தம் இன்றி, ஆட்டோ போன்ற போக்குவரத்து வசதியும் இல்லை. வயதான-வர்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடி-யாது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கேன்டீன் பாதுகாவலர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us