/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீட்டுமனைப்பட்டா கோரி மனு அளிக்கும் போராட்டம்
/
வீட்டுமனைப்பட்டா கோரி மனு அளிக்கும் போராட்டம்
ADDED : மே 17, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி :தர்மபுரி தாலுகா அலுவலகம் முன், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் வீட்டுமனைப்பட்டா, நிலப்பட்டா வழங்ககோரி, மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி ஒன்றிய செயலாளர்
கோவிந்தசாமி, நகர செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள், மாவட்ட செயலாளர் சிசுபாலன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின், தர்மபுரி தாசில்தார் சண்முகசுந்தரத்திடம், 500 மனுக்களை நிர்வாகிகள் அளித்தனர்.