sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தோட்டக்கலை கல்லுாரி மாணவியருக்கு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

/

தோட்டக்கலை கல்லுாரி மாணவியருக்கு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

தோட்டக்கலை கல்லுாரி மாணவியருக்கு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கல்

தோட்டக்கலை கல்லுாரி மாணவியருக்கு போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் வழங்கல்


ADDED : டிச 12, 2025 05:26 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவல-கத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில், பையூர் அரசு தோட்டக்கலை கல்லுாரி மற்றும் தளி டிப்ளமோ தோட்டக்கலை கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் போட்டி தேர்-வுகளுக்கான புத்தகங்களை கலெக்டர் தினேஷ்-குமார் வழங்கி பேசியதாவது:

பையூர் அரசு தோட்டக்கலை கல்லுாரியில், 360 மாணவ, மாணவியரும், தளி டிப்ளமோ தோட்-டக்கலை கல்லுாரியில், 73 மாணவ, மாணவி-யரும் பயின்று வருகின்றனர். இம்மாணவ, மாண-வியர்கள் பாடதிட்டம் மட்டுமல்லாமல், கல்லுாரி பயிலும் காலங்களிலேயே யு.பி.எஸ்.சி., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வுக-ளுக்கு, தயார்படுத்திக்கொள்ளும் வகையில், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வழங்-கப்பட்டுள்ளன. இப்புத்தகங்கள் மாணவியர்கள் படிக்கும் வகையில் கல்லுாரி நூலகங்களில் வைக்கப்பட உள்ளன. மேலும் யு.பி.எஸ்.சி மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்-படும் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் தன்னம்பிக்கையுடன் பயின்று தேர்வினை எதிர்-கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

டி.ஆர்.ஓ., சாதனைகுறள், பையூர் அரசு தோட்-டக்கலை கல்லுாரி முதல்வர் அனிசாராணி மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us