/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
/
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
ADDED : நவ 13, 2025 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டையில், 2024-25ம் ஆண்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அ.தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். ஊத்தங்கரை அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் ரிப்பன் வெட்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்-கினார். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்-டனர்.

