sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.8.80 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி

/

ரூ.8.80 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி

ரூ.8.80 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி

ரூ.8.80 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி


ADDED : நவ 03, 2025 03:04 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையிலிருந்து பஞ்சப்-பள்ளி செல்லும் சாலை, 6 கி.மீ., துாரத்திற்கு மிகவும் குறுகலாக உள்ளது. இதனால், எதிர் திசையில் வாகனம் வரும்போது,

வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட வேண்டி உள்ளது. இதனால், சாலையை விரிவாக்கம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று முதல்வரின் கிராம புற சாலைகள் மேம்பாட்டு திட்-டத்தில், 8.80 கோடி ரூபாய் மதிப்பில், 6 கி.மீ., துார தார்ச்சா-லையை விரிவாக்கம் செய்யும் பணியை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மேலும், சாலை ஒப்பந்ததாரரிடம், பணியை தரமாகவும், விரை-வாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us