/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.24.40 லட்சத்தில் சாலை பணி துவக்கம்
/
ரூ.24.40 லட்சத்தில் சாலை பணி துவக்கம்
ADDED : ஜூலை 22, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோகுல் நகர் சர்க்கிள் முதல், கோகுல் நகர் வரை தார்ச்சாலை அமைக்க, முதல்வர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 24.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். ஒன்றிய பொறுப்பாளர் ராமமூர்த்தி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், முன்னாள் பஞ்., தலைவர் மாதேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.