/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு பூஜை
/
முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு பூஜை
ADDED : டிச 11, 2025 06:29 AM
ஓசூர்: ஓசூர், பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, நேற்று காலை, 6:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்-பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வேல்மு-ருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், ஓசூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மலை மீதுள்ள அழகன் முருகன் கோவிலில், நேற்று காலைசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜை நடந்தது.அதேபோல், ஓசூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மலை மீதுள்ள அழகன் முருகன் கோவிலில், நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜை நடந்தது.

