sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'நலம் காக்கும் ஸ்டாலின்' 13ல் ஓசூரில் திட்ட முகாம்

/

'நலம் காக்கும் ஸ்டாலின்' 13ல் ஓசூரில் திட்ட முகாம்

'நலம் காக்கும் ஸ்டாலின்' 13ல் ஓசூரில் திட்ட முகாம்

'நலம் காக்கும் ஸ்டாலின்' 13ல் ஓசூரில் திட்ட முகாம்


ADDED : டிச 11, 2025 06:31 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:ஓசூர் சூடப்பா திருமண மண்டபம் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி வளா-கத்தில் வரும், 13ம் தேதி காலை, 9:00 முதல், மாலை, 5:00 மணி வரை, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடக்கிறது.

மொத்தம், 17 வகையான சிறப்பு நிபுணர்களை கொண்டு, பொதுமக்களுக்கு இலவசமாக, பல்-வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படு-கின்றன. பொதுமக்களுக்கு முதல்வரின் விரி-வான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, மாற்-றுத்திறனாளிகள், தொழிலாளர்களுக்கு இலவச அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பொது-மக்கள் பங்கேற்கலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us