ADDED : அக் 17, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி காவேரிப்பட்டணம் ஒன்றியம், வீரமலை, விளங்காமுடி பஞ்.,களுக்கு பெரியகரடியூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில், 400க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இ
தில், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., சதீஷ்பாபு, போச்சம்பள்ளி தாசில்தார் அருள், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.