/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாகனம் மோதி விபத்து டீக்கடை ஊழியர் பலி
/
வாகனம் மோதி விபத்து டீக்கடை ஊழியர் பலி
ADDED : ஜூன் 26, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 67, டீக்கடை ஊழியர். கடந்த, 14 இரவு பையனப்பள்ளி அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி சாலை பஸ் ஸ்டாப் அருகில் நடந்து சென்றுள்ளார்.
அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். தர்மபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் நேற்று முன்தினம் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.