ADDED : ஜூலை 19, 2026 02:14 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி எஸ்.ஐ., மாதவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து
சென்றனர்.
அப்போது, வேப்பனஹள்ளி காந்தி சிலை, நாச்சிக்குப்பம் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்ற வேப்பன-ஹள்ளி அல்லாஹ் பகேஷ், 42, வெங்கடேஷ் ராவ், 37, நெடும-ருதி மல்லிகார்ஜுனன், 49, ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
