ADDED : மார் 04, 2024 10:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அருகே சென்னத்துாரிலுள்ள நாராயண சுவாமி கோவிலில், அன்புபதி அறக்கட்டளை சார்பில், அய்யா வைகுண்ட சுவாமியின், 192வது அவதார தின விழா நேற்று நடந்தது.
வைகுண்ட சுவாமி பஜனை ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்றது. அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார், துணைத்தலைவர் செந்தில்முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

