sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு

/

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு


ADDED : டிச 13, 2024 09:03 AM

Google News

ADDED : டிச 13, 2024 09:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 281 கன அடியாக இருந்த நீர்-வரத்து நேற்று, 338 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில் நேற்று, 40.34 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணையிலிருந்து, 281 கன அடி நீர் திறக்கப்பட்-டுள்ளது.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, நேற்று முன்தினம், 541 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 395 கன அடியாக சரிந்தது. அணையிலி-ருந்து, 331 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 51.15 அடியாக நீர்மட்டம் இருந்தது.

ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நேற்று, 2வது நாளாக நீர்வரத்து, 560 கன அடியாக இருந்-தது. அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 17.18 அடியாக நீர்மட்டம் இருந்தது.






      Dinamalar
      Follow us