sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கர்நாடக பக்தர்களுக்கு தமிழக எல்லையில் வரவேற்பு

/

கர்நாடக பக்தர்களுக்கு தமிழக எல்லையில் வரவேற்பு

கர்நாடக பக்தர்களுக்கு தமிழக எல்லையில் வரவேற்பு

கர்நாடக பக்தர்களுக்கு தமிழக எல்லையில் வரவேற்பு


ADDED : பிப் 08, 2025 06:52 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கர்நாடகா மாநிலம், மைசூருவில் இருந்து கோவை வெள்ளியங்-கிரி மலைக்கு, 32 ஆண் பக்தர்கள், 5 பெண் பக்தர்கள் என, 37 பேர், ஆதியோகி சிலையுடன் கூடிய சிறு ரதத்துடன் கடந்த மாதம், 19ல், பாத யாத்திரையை துவங்கினர். தமிழக எல்லை-யான பேரிகை அருகே, கே.என்.தொட்டி மற்றும்

பி.எஸ்.திம்மசந்-திரம் ஆகிய கிராமங்களுக்கு நேற்று வந்தடைந்தனர். அவர்க-ளுக்கு, ஓசூர் ஈஷா

யோகா மைய நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி

வழியாக, சூளகிரி அருகே உள்ள புட்டலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்-றனர். அங்கு இரவு தங்கி

விட்டு, இன்று (பிப்., 8) மீண்டும் பாத யாத்திரையை துவங்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us