/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீடு புகுந்து பணம், ரூ.46.86 லட்சம் மதிப்பில் 153 பேருக்கு நலத்திட்ட உதவி

ADDED : ஜன 09, 2025 08:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பெண்-ணேஸ்வரமடத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமையில் வகித்து, 153 பயனாளிக-ளுக்கு, 46.86 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி-களை வழங்கி பேசினார்.
மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, ஆதிதிராவிடர் நல அலு-வலர் ரமேஷ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்ம-லதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.