ADDED : ஜூலை 10, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
சூளகிரி:சூளகிரி
அடுத்த திருமலை கவுனிக்கொட்டாவை சேர்ந்தவர் பெண் அக்தரி, 55. கடந்த,
7 இரவு, காமன்தொட்டி பஸ் ஸ்டாப் அருகே, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய
நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, எதிரில் வேகமாக வந்த
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானார். சூளகிரி போலீசார்
விசாரிக்கின்றனர்.
