sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி

/

பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி

பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி

பைக் கவிழ்ந்து தொழிலாளி பலி


ADDED : அக் 26, 2024 06:35 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த படுதாசம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 55, கூலித் தொழிலாளி. இவர் கடந்த, 24ல் யமஹா கிரக்ஸ் பைக்கில் சென்றுள்ளார்.

ஜண்டமேடு அருகே ஊத்தங்கரை - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில கோவிந்தசாமி இறந்தார். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us