/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இளம்பெண் மாயம் வாலிபர் மீது புகார்
/
இளம்பெண் மாயம் வாலிபர் மீது புகார்
ADDED : நவ 21, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், தேன்கனிக்கோட்டை அடுத்த ஜெபெண்டாவை சேர்ந்தவர் பவ்யா, 20. இவர், தன் குடும்பத்தினருடன் கடந்த, 17ல், அகலக்கோட்டை மாதேஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து பவ்யா மாயமானார். அவரது பெற்றோர், தளி போலீசில் புகார் அளித்தனர். அதில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

