sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

9ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பம் போக்சோவில் வாலிபர் கைது

/

9ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பம் போக்சோவில் வாலிபர் கைது

9ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பம் போக்சோவில் வாலிபர் கைது

9ம் வகுப்பு பள்ளி மாணவி கர்ப்பம் போக்சோவில் வாலிபர் கைது


ADDED : ஜன 04, 2025 07:15 AM

Google News

ADDED : ஜன 04, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கர்ப்பமாக உள்ளார். மத்தூர் போலீசில் புகார் அளிக்கப்-பட்டது. போலீசார் விசாரணைக்கு பின் மத்தூர் அடுத்த, பள்ளத்-துக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அசோக், 23, என்ற வாலிபரை

போக்சோவில் கைது செய்தனர்.

மத்தூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பிளஸ் 2 மாண-விக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், மேலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருக்கும் சம்பவம், பெற்றோர்

மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us