/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விநாயகர் சிலை வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
/
விநாயகர் சிலை வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
விநாயகர் சிலை வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
விநாயகர் சிலை வைத்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
ADDED : ஆக 29, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மஞ்சமேடு கிராமத்தை சேர்ந்தவர் மிதுன், 19. இவர், தர்மபுரியிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, மஞ்சமேடு கிராமத்தில் முகப்பு பகுதியில் விநாயகர் சிலை வைக்க இரும்பு சீட் பொருத்திய கொட்டகை அமைத்து, அதற்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர். இதில் மின்சாரம் தாக்கியதில், மிதுன் சம்பவ இடத்தில் பலியானார். பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.