நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெப்பக்குளம் குறுவட்ட பள்ளிகளுக்கு இடையிலான மகளிர் பிரிவு கோகோ போட்டி நடந்தது.
14 வயது, 19 வயது பிரிவில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் பள்ளி முதலிடம், நிர்மலா பள்ளி 2ம் இடம் பெற்றன. 17 வயது பிரிவில் நிர்மலா பள்ளி முதலிடம், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் 2ம் இடம் பெற்றன.

