ADDED : ஆக 01, 2026 10:42 PM
அ நிறம் | அளவு
மதுரை, ஆக.2-–மதுரை ஜெயபாரத் ஆஸ்கர் சிட்டி நலச்சங்க புது நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஊமச்சிகுளத்தில் நடந்தது. ஜெயபாரத் ஹோம்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.தலைவர் பாபு கண்ணன், கவுரவ தலைவர் முகமது ரபி, செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் கேசவ பாண்டியன் பொறுப்பேற்றனர்.
