தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முன்னாள் மாணவர் சந்திப்பு

முன்னாள் மாணவர் சந்திப்பு

முன்னாள் மாணவர் சந்திப்பு


ADDED : ஜூலை 19, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் 1995 ல் பி.காம்., படித்த மாணவர்கள் தங்கள் 30வது ஆண்டு சந்திப்பு நிகழ்வாக ‘விழுதுகள் – 95’ ஐ கல்லுாரியில் கொண்டாடினர்.

இதில் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பலமாணவர்கள் பங்கேற்று, கல்லுாரிகாலத்திய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். தங்களுக்கு கற்பித்த பேராசிரியர்களை கவுரவித்து, கலந்துரையாடினர். இவ்விழாவில் ‘விழுதுகர் முன்னாள் மாணவர்கள் ஆதரவு நிதி’ அறிமுகப்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us