ADDED : ஜூலை 19, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
மதுரை: தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா மதுரை காஜிமார் தெருவில் த.வெ.க., சார்பில் நடந்தது.
மத்திய தொகுதி எம்.எல்.ஏ., மதார்பதுருதீன் தலைமை வகித்தார். கல்லாணை எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.,க்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் த.வெ.க., நிர்வாகிகள் டாக்டர் கணேசன், மணிகண்டன், சையத்பத்ருதீன், இப்ராஹிம், சையத்குலாம் உட்பட பலர் பங்கேற்றனர்.
