நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ரோட்டரி சங்கம் சார்பில் சங்க துவக்கநாள் விழா, மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலுக்கு பாராட்டு விழா நடந்தது.
முன்னாள் ரோட்டரி ஆளுநர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மீனாட்சி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் செந்தில்குமாரி, வசுமதி, சாந்தாராம், குருசுந்தர், ராம்சுந்தர், சீனிவாசன், தவசுமுத்து, தம்புராஜ், முத்துக்குமாரசாமி, துளசிராமன் பங்கேற்றனர். சங்கத்தலைவர் ஜெயசீலன், செயலாளர் தினேஷ்குமார் ஏற்பாடுகளை செய்தனர்.