தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கலை அலங்கார அணிவகுப்பு

கலை அலங்கார அணிவகுப்பு

கலை அலங்கார அணிவகுப்பு


ADDED : ஆக 12, 2024 03:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2024 03:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : 'மாமதுரை' விழாவின் கடைசி நாளான நேற்று கலை அலங்கார அணிவகுப்பு நடந்தது.

வெங்கடேசன் எம்.பி., மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் துவக்கி வைத்தனர். தெப்பக்குளத்தில் துவங்கி ஆவின் சந்திப்பு வழியாக கே.கே.நகர் ஆர்ச் வரை கலைஞர்கள் அணிவகுத்துச் சென்றனர். கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளுடன் கல்லுாரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

ஏற்பாடுகளை கான்பிடரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரீஸ், யங் இந்தியன்ஸ் நிர்வாகிகள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us