ADDED : ஆக 14, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆக.,16 காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடக்கிறது.
விவசாயம், கண்மாய் தொடர்பான பிரச்னைகளுக்கு கலெக்டரிடம் நேரில் மனுவாக கொடுக்கலாம்.