நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் பட்டயக் கணக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் பொன்னி தலைமை வகித்தார். கணினி பயன்பாட்டு துறை தலைவர் மஞ்சுளா வரவேற்றார். ஐ.சி.ஏ.ஐ., நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ்குமார், தொழில் ஆலோசகர் தவமணி பேசினர்.
வணிகவியல் துறைத்தலைவர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.