ADDED : ஏப் 10, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : 100 சதவீத ஓட்டுப்பதிவு வலியுறுத்தி திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் குடும்பி கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, கூடுதல் அலுவலர் செலின் கலைச்செல்வி, தாசில்தார்கள், மனேஷ்குமார், செந்தாமரை, மண்டல துணை தாசில்தார் கோபால கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் சந்திரலேகா, வி.ஏ.ஓ., கள் பாண்டியராஜன், பாலமுருகன், செந்தில்முருகன், சங்கரநாராயணன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

