நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் :  அலங்காநல்லுார் ஒன்றியம் சி.ஆர். காலனியில் முத்து மாரியம்மன் கோயில் கட்டுமான பணிக்கான யாக வேள்வி பூமி பூஜையுடன் பாலாலயம் நடந்தது.
முன்னதாக அழகர்கோவில் சென்று கிராம மக்கள் புனிதநீர் எடுத்து வந்தனர்.
பெருமாள் கோயில் அர்ச்சகர் கோவிந்த் சிறப்பு பூஜைகள் நடத்தினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

