நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் அனைத்து பணியாளர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
உதவி கமிஷனர் (கணக்கு) விசாலாட்சி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், கணக்கு அலுவலர் பாலாஜி, கண்காணிப்பாளர் லட்சுமணன் பங்கேற்றனர்.

