நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா லட்சுமிபுரம் மாரியம்மன், காளியம்மன் மற்றும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
பல்வேறு கோயில்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு கோயில் கலசத்தில் ஊற்றி பூஜை நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. அன்னதானம் நடந்தது

