நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: 'நீட்' தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்கக்கோரி மேலுாரில் மா.கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா குழு உறுப்பினர் அடக்கிவீரணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், உறுப்பினர் மணவாளன், தாலுகா குழு செயலாளர் கண்ணன், உறுப்பினர்கள் ராஜாமணி, பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாலுகா குழு உறுப்பினர் மணி, முத்துலட்சுமி நன்றி கூறினர்.