ADDED : ஆக 13, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை நகரில் கஞ்சா வழக்குகளில் சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதில் 1700 கிலோ கஞ்சாவை அழிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் எஸ்.எஸ்.காலனி காசி, திருநகர் துரைபாண்டியன், குற்றப்பதிவேடு ஜெயராமன் தலைமையிலான போலீசார் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள பொத்தையாபுரத்தில் போதை பொருள் ஒழிப்பு குழு முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டன.

