ADDED : ஆக 28, 2024 04:06 AM
அ நிறம் | அளவு
பேரையூ : பேரையூர் தாலுகா புளியம்பட்டி குமார் 50, நேற்று முன்தினம் மாலை புளியம்பட்டி-வில்லுார் சாலையில் உள்ள ஓடையில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்.
உறவினர் துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
