தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கலந்துரையாடல் 

கலந்துரையாடல் 

கலந்துரையாடல் 


ADDED : ஜூலை 29, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை செந்தமிழ்க்கல்லுாரியில் புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்களோடு கலந்துரையாடல் நடந்தது.

ஆய்வு மாணவர் ஜெகதீஸ்வரன் வரவேற்றார். துணை முதல்வர் சுப்புலட்சுமி, தமிழ்த்துறைத் தலைவர் பூங்கோதை முன்னிலை வகித்தனர். உதவிப்பேராசிரியர் செந்தில்குமார் அறிமுகவுரை நிகழ்த்தினார். ஆய்வு மாணவி தேவி தொகுத்து வழங்கினார். உதவிப்பேராசிரியர் ராஜிவ்காந்தி நன்றி கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us