ADDED : ஆக 10, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : மதுரை நிலையூர் வேன் டிரைவர் ரஞ்சித்குமார் 37, மனைவி செல்வி 32.
இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளன. நேற்று செல்வி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஆடு மேய்க்க சென்றுவிட்டார். ரஞ்சித்குமார் வீட்டை சுத்தம் செய்துள்ளார். பிரிட்ஜின் அடிபகுதியில் சுத்தம் செய்த போது மின்சாரம் தாக்கி இறந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

