நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பிற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சீராய்வு மனு தாக்கல் செய்ததை கண்டித்து அவரது உருவபொம்மையை மதுரை திருவள்ளுவர் சிலை அருகே புரட்சி புலிகள் அமைப்பினர் எரித்தனர்.
மாநில இளைஞரணி தலைவர் கருப்பையா, தொண்டரணி செயலாளர் சக்திவேல் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

