நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் ஆலோசனை கூட்டம் தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையில் நடந்தது.
மாநில துணைத் தலைவர் சூசை அந்தோணி, அமைப்புச் செயலாளர் தங்கராசு, செயலாளர் குட்டி என்ற அந்தோணிராஜ், நிர்வாகிகள் ஜெயக்குமார், வாசுதேவன், கண்ணன், பிச்சைப்பழம், ராமர் அப்பாஸ், மகளிரணி பாக்கியலட்சுமி, கோகிலா, ராஜம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழிக்க வேண்டும், கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.