நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் பல நிறுவனங்கள் பங்கேற்றன. 7 மாற்றுத் திறனாளிகளுக்கு பணிநியமன ஆணையை மாவட்ட மறுவாழ்வு அலுவலர் சுவாமிநாதன், வழிகாட்டும் அலுவலர் வெங்கட சுப்ரமணியன் வழங்கினர்.
பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு தேடும் மாற்றுத் திறனாளிகள், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மையத்தை (99448 15214) தொடர்பு கொள்ளலாம்.