நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் மட்டங்கிபட்டி கட்டழகன் கண்மாயில் நேற்று சமத்துவ மீன்பிடித் திருவிழா நடந்தது.
சருகுவலையபட்டி, புலிமலைபட்டி, தனியாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் நாட்டு வகையைச் சேர்ந்த கட்லா, ரோகு உள்ளிட்ட மீன்களை பிடித்து சென்றனர்.