ADDED : ஜூன் 22, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதி செவிலியர்களுக்கு ஓவர்சீஸ் மேன் பவர் கார்ப்பரேஷன் லிட்., (ஓ.எம்.சி.எல்.,) நிறுவனம் ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிப்பயிற்சி ஆன்லைனில் இலவசமாக அளிக்கிறது.
வெளிநாடுகளில் வேலை தேடுவோர் கூடுதல் தகுதியை வளர்த்துக்கொள்ள நடத்தப்படும் இப்பயிற்சியில் சேர விரும்புவோர் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.